• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

2 வருஷத்துக்கு முன்னால.... 'எப்டி போனோமோ' அப்படியே திரும்பி 'வந்துட்டோம்னு' சொல்லு!

Home > News Shots Slideshows

By Manjula

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 

இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 202 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து 2-வதாக பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்களைக் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

2 ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்துள்ள சென்னை அணி, முதல் போட்டியைப் போலவே 2-வது போட்டியிலும் திரில் வெற்றியை ருசித்துள்ளது.

 


இதனையொட்டி சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு, சென்னை ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

 

அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்..

புகைப்படம் 1

›
Next >
1 of 10

Tags : Chennai Super Kings, Dinesh Karthik, Kolkata Knight Riders, MSDhoni, IPL2018

OTHER NEWS SHOTS SLIDESHOWS

COLLEGES TO LEARN MOVIE DIRECTION IN INDIA
IPL 2018: CHENNAI SUPER KINGS VS KOLKATA KNIGHT RIDERS - MATCH PREVIEW
IPL 2018: CSK's probable playing XI against KKR
WWE WrestleMania 34: Full Match Cards and Results
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions