பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன‌.

“பொன்னியின் செல்வன்”

“பொன்னியின் செல்வன்”
1 of 13

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  இன்று 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

RELATED NEWS

RELATED LINKS