ஆதித்த கரிகாலன் - விக்ரம்

ஆதித்த கரிகாலன் - விக்ரம்
2 of 13

சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். அருண் மொழி வர்மன் & குந்தவையின் மூத்த சகோதரன். ஆதித்த கரிகாலனுக்கு வாணர் குல வீரன் வந்தியத்தேவனும், பார்த்திபேந்திர பல்லவனும் நண்பர்கள்.

ஆதித்த கரிகாலன் சிறு வயதில் இருந்தே நந்தினியின் மேல் காதல் கொள்கிறான். போரில் தோற்று ஓடிய  வீரபாண்டியனைத் தேடிச் சென்று அவனை   நந்தினியின் கண்முன்னே  வெட்டிவிடுகிறான்.  நந்தினி பழுவூர் இளையராணியாகத் தஞ்சையிலிருப்பதை அறிந்து தஞ்சைக்கு செல்வதையும் தவிா்க்கிறான்

RELATED NEWS

RELATED LINKS