தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர், தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடகாவின் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் | மக்களவை தேர்தலில் களமிறங்கிய திரை பிரபலங்கள்https://m.behindwoods.com/tamil-movies/slideshow/lok-sabha-election-2019-list-of-popular-celebrities-who-contest-in-upcoming-parliament-election/actor-prakash-raj.html