கமல்ஹாசன் நடித்த ‘சாணக்கியன்’, ‘இந்தியன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்குத் தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் போட்டியிடுகிறார்.
நடிகை ஊர்மிளா மடோன்கர் | மக்களவை தேர்தலில் களமிறங்கிய திரை பிரபலங்கள்https://m.behindwoods.com/tamil-movies/slideshow/lok-sabha-election-2019-list-of-popular-celebrities-who-contest-in-upcoming-parliament-election/actress-urmila-matondkar.html