Thunivu - துணிவு: ஆந்திரா & தெலுங்கானா உரிமம்

Thunivu - துணிவு: ஆந்திரா & தெலுங்கானா உரிமம்
6 of 12

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், துணிவு படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை IVY ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது. ஐ.வி.ஒய் நிறுவனம் ஏற்கனவே வலிமை படத்தினை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

RELATED LINKS