Thunivu - துணிவு: கேரளா உரிமம்

Thunivu - துணிவு: கேரளா உரிமம்
2 of 12

துணிவு படத்தின் மலையாள வினியோக உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஶ்ரீ கோகுலம் கோபாலன் தனது ஶ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். இந்த ஶ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் சென்னையில் கோகுலம் ஸ்டூடியோசை நடத்தி வருவதுடன் பல மலையாள படங்களை தயாரித்தும்‌ உள்ளது.

RELATED NEWS

RELATED LINKS