அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ டிரைலர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

The world's first ever official 4K HDR trailer of Alaudhinin Arputha Camera is out

‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. உலகிலேயே முதல் முறையாக 4K HDR தொழில்நுட்பத்துடன் வெளியாகும் முதல் டிரைலர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ டிரைலர் ஆகும். இந்த டிரைலரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை போல் இந்த திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ என்ற திரைப்படத்தை நவீன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ டிரைலர் இதோ VIDEO

The world's first ever official 4K HDR trailer of Alaudhinin Arputha Camera is out

People looking for online information on 4K KDR Trailer, Aanandhi, Alaudhinin Arputha Camera, Alaudhinin Arputha Camera Trailer, Moodar Koodam, Naveen will find this news story useful.