தலைவனோட பக்கா ஸ்கெட்ச், அது தெரியாம..-ஆர்யா-சாயீஷா காதல் பற்றி பிரபல நடிகர் ஜாலி டாக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷாவின் காதல் திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவலை நடிகர் சதீஷ் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Actor Sathish opens up about Arya-Sayyeshaa Love story

‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்த ஆர்யா-சாயீஷா ஜோடி நிஜத்திலும் ஜோடி சேரவுள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆர்யா-சாயீஷா திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த நடிகர் சதீஷ், ஆர்யா-சாயீஷா காதல் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், கஜினிகாந்த் ஷூட்டிங் அப்போவே இருவருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருந்திருக்கும் போல, அது தெரியாமல் நாங்க வழக்கமா கலாய்க்கிற மாதிரி கலாய்ச்சிட்டு இருந்தோம்.

ஆனா,அப்போவே தலைவன் பக்காவா ஸ்கெட்ச் போட்ருக்கான். சந்தோஷம் என்றார். மேலும், சதீஷ் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் Mrலோக்கல், அதர்வாவின் ‘பூமராங்’ திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார்.

தலைவனோட பக்கா ஸ்கெட்ச், அது தெரியாம..-ஆர்யா-சாயீஷா காதல் பற்றி பிரபல நடிகர் ஜாலி டாக் VIDEO

Actor Sathish opens up about Arya-Sayyeshaa Love story

People looking for online information on Arya, Arya Love Story, GhajiniKanth, Sathish, Sayyeshaa Saigal will find this news story useful.