தம்பி உனக்கு ஓவர் ஆகிடுச்சு - இதுதான் ப்ரேம்ஜியிடம் வெங்கட் பிரபு சொன்னது.! ஏன் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ப்ரேம்ஜி பதிவிட்ட ட்வீட்டுக்கு அவரது அண்ணன் வெங்கட் பிரபு அளித்துள்ள ரிப்ளை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு கொடுத்த ரிப்ளை | venkat prabhu replies for premji's tweet over coronavirus issue

தமிழ் சினிமாவில் சென்னை-28 படம் மூலம் அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இதையடுத்து இவர் இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவர் தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் ப்ரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவிட்டார். இதுகுறித்த அவரது பதிவில், 'இந்த பூமிக்கு மனிதர்கள் வைரஸாக இருக்க, அதை அழிக்க கரோனா வந்தால் எப்படி இருக்கும்' என பதிவிட்டார். இதற்கு பதிலளித்த அவரது அண்ணன் வெங்கட் பிரபு, 'நீ கொஞ்சம் அதிகமாக எடுத்து கொண்டாய் என்று நினைக்கிறேன்' என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவையும் நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

Entertainment sub editor

பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு கொடுத்த ரிப்ளை | venkat prabhu replies for premji's tweet over coronavirus issue

People looking for online information on Coronavirus, Maanaadu, Premji Amaran, Simbu, Venkat Prabhu will find this news story useful.