'தண்டல்காரன் பார்க்குறான்' - சூர்யாவின் 'என்ஜிகே'வில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்த படம் 'என்ஜிகே'. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Thandalkaran Song released from Suriya and Yuvan Shankar Raja's NGK

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு பிரவீன்.கே.எல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

கடந்த மே 31 ஆம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இருந்து தண்டல்காரன் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஞ்சித் பாடியுள்ளார்.

'தண்டல்காரன் பார்க்குறான்' - சூர்யாவின் 'என்ஜிகே'வில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ வீடியோ

Thandalkaran Song released from Suriya and Yuvan Shankar Raja's NGK

People looking for online information on NGK, Selvaraghavan, Suriya, Yuvan Shankar Raja will find this news story useful.