பாகுபலிக்கு பிறகு ராஜமௌளியின் அடுத்த பிரமாண்டம்.! மிரட்டும் மோஷன் போஸ்டர் வெளியானது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜமௌளியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ராஜமௌளியின் அடுத்த பட மோஷன் போஸ்டர் | ss rajamouli's rrr staring ramcharan and jr ntr motion poster is out.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌளி. இவர் இயக்கிய மாவீரன், பாகுபலி படம் மூலம் இவர் தமிழிலும் பிரபலமானார். மிகப்பிரமாண்டமாக உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதிலும் ஹிட் அடித்தது. இதையடுத்து இவர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரனை வைத்து RRR என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை வெகுவாக ரசித்து வருகின்றனர். தமிழில் ரத்தம், ரனம், ரவுத்திரம் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா  பட், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் 2021, ஜனவரி 8 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகுபலிக்கு பிறகு ராஜமௌளியின் அடுத்த பிரமாண்டம்.! மிரட்டும் மோஷன் போஸ்டர் வெளியானது. வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ராஜமௌளியின் அடுத்த பட மோஷன் போஸ்டர் | ss rajamouli's rrr staring ramcharan and jr ntr motion poster is out.

People looking for online information on Alia Bhatt, Jr ntr, Ram Charan, RRR, SS Rajamouli will find this news story useful.