பிரபல கிரிக்கெட் வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா..?!! நடிகை குஷ்பூவின் ரியாக்‌ஷனை பாருங்களேன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகார் தவானின் வீடியோவுக்கு நடிகை குஷ்பூ செம ரியாக்‌ஷன்ஸ் கொடுத்துள்ளார்.

ஷிகார் தவான் வீடியோவுக்கு குஷ்பூ ரிப்ளை | khushboo's reaction on shikar dhawan's quarantine video.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான், தனது வீட்டில் துணிகளை துவைப்பது போலவும், அப்போது அவரின் மனைவி மேக்கப் போடுவது போலவும் ஒரு வீடியோவை பதிவிட்டார். இந்த வீடியோவை க்யோட் செய்துள்ள குஷ்பூ, அடக்க முடியாத சிரிப்பையும், வாழ்த்துக்களையும் ஸ்மைலி ரியாக்‌ஷன்களாக பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ஷிகார் தவான் வீடியோவுக்கு குஷ்பூ ரிப்ளை | khushboo's reaction on shikar dhawan's quarantine video.

People looking for online information on Annaatthe, Khushboo, Shikar dhawan will find this news story useful.