Fakir Others Banner USA

பொண்ணு கூட தாரை தப்பட்டை, அப்பா கூட .......? - பேட்ட ஸ்டாரின் புதுப்படம் டைட்டில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சசிக்குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்து நடித்து வரும் புதுப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sasikumar and Sarathkumar starring Nirmal Kumar film is titled as Naana

விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ திரைப்படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பாக பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘நானா’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு ஜோடியாக சசிக்குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar and Sarathkumar starring Nirmal Kumar film is titled as Naana

People looking for online information on M Sasikumar, N V Nirmal Kumar, Naana, Sarathkumar will find this news story useful.