ரஜினியுடன் பியர் க்ரில்ஸ் போன அட்வென்ச்சர் - மாஸ் ப்ரொமொவுடன் ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் பியர் க்ரில்ஸ் பங்கேற்ற Into the Wild நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றிய தகவல் செம வீடியோ ப்ரொமொவுடன் வெளியானது.

ரஜினியின் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி ஒளிபரப்பு | rajini bear grylls into the wild to be telecasted in discovery

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்கிற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதனிடையே ரஜினி அண்மையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Into the Wild நிகழ்ச்சியில் பங்கேற்றர். மேன் விசஸ் வைல்ட் பிரபலம் பியல் க்ரில்ஸுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியை அவர்கள் அறிவித்துள்ளனர். மார்ச் 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இத்துடன் ரஜினியின் மாஸ் ப்ரொமொ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினியின் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி ஒளிபரப்பு | rajini bear grylls into the wild to be telecasted in discovery

People looking for online information on Annaatthe, Bear Grylls, Discovery, Into the wild, Rajinikanth will find this news story useful.