முக்காலா முக்காபுலா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் மனைவியுடன் அசத்தல் டான்ஸ்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கோரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பல துறை சார்ந்த பிரபலங்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது தற்போது அதிகரித்து இருக்கிறது.

முக்காலா முக்காபுலா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மனைவியுடன் அசத்தல் டான்ஸ் Popualr cricket player warner amazing vide

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி மகளுடன் சேர்ந்து புகழ்பெற்ற முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கில் ரசிகர்களை குவித்து வருகிறது. இந்த பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் அமைத்து வெளியிட்டுள்ளனர். ஆனாலும் நாடுகளை கடந்து வெளிநாட்டு கிரிக்கெட்  வீரர் செய்த இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க...!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Who was better @candywarner1 and I or @theshilpashetty 😂😂 #theoriginals @prabhudevaofficial

A post shared by David Warner (@davidwarner31) on

Entertainment sub editor

முக்காலா முக்காபுலா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மனைவியுடன் அசத்தல் டான்ஸ் Popualr cricket player warner amazing vide

People looking for online information on David Warner, Mukala mukabula, Tiktok will find this news story useful.