VIDEO : எனக்காக இதை மட்டும் பண்ணுங்க - நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயினால் நடுங்கி வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம் தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி 21 நாட்கள் 144 தடை விதித்தார்

கொரோனவை ஒழிக்க சிவகார்த்திகேயன் மக்களுக்கு வேண்டுகோள் Sivakarthikeyan Pleads People To Do This To Stop Corona

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்" நமக்காக அயராது பாடுபடுகிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊடகத்துறை, காவல்துறை ஹீரோக்கள் அனைவருக்கும் எனது சல்யூட். அவங்களுக்காக நாம செய்ய முடிஞ்சுது ஒன்று தான். யாரும் முடிஞ்ச வரைக்கும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம். அத்தியாவசியம் என்றால் மட்டும் வெளிய போங்க. அப்போ தான் நம்மால இந்த கொரோனாவ கட்டுப்படுத்த முடியும்" என்று உணர்ச்சி வாசமாக கூறியுள்ளார்.

VIDEO : எனக்காக இதை மட்டும் பண்ணுங்க - நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனவை ஒழிக்க சிவகார்த்திகேயன் மக்களுக்கு வேண்டுகோள் Sivakarthikeyan Pleads People To Do This To Stop Corona

People looking for online information on Corona, Sivakarthikeyan, Tamilnadu will find this news story useful.