‘வாயாடி பெத்த புள்ள’, ‘ஹம்டி டம்டி’- குட்டீஸ்களை கவரும் சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தில் நடித்த தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தும்பா’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ஹம்டி டம்டி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

Humpty Dumpty Video song from Thummba is out now

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள ‘தும்பா’ திரைப்படத்தில் தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், தும்பா படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய 'ஹம்டி டம்டி' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. சிறுவர்களை கவரும் வரிகளுடன் அமைந்துள்ள இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

‘வாயாடி பெத்த புள்ள’, ‘ஹம்டி டம்டி’- குட்டீஸ்களை கவரும் சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Humpty Dumpty Video song from Thummba is out now

People looking for online information on Darshan, Humpty Dumpty Video, Sivakarthikeyan, Thumbaa will find this news story useful.