உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. சரியான தடுப்பு ஊசிகள் இல்லாத நிலையில் சமூக இடைவெளி மட்டுமே, இதிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. எனவே மக்கள் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யும் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக ஆண்களுக்கு இந்த முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை, தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்நிலையில் நடிகர் சதிஷ் செய்திருக்கும் ஒரு செயல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஆம் தனது தந்தை அவரே ஷேவிங் செய்து விடுகிறார். ஆரம்பத்தில் தாடி மீசை எல்லாம் வளர்ந்து சோகத்துடன் இருந்த அப்பா, அதன் பின்பு ஹாண்டசம் ஹல்க்காக மாறுகிறார்... அதை நீங்களே பாருங்க...!
🤓🤓🤓 pic.twitter.com/6jeRC3mgFx
— Sathish (@actorsathish) April 21, 2020