இந்தியாவில் FIRST PLACE ! - அசுரத்தமான சாதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அசுரன்' திரைப்படம்  கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Dhanush and Vetrimaaran's Asuran base Vekkai novel got India's 1st place

இந்த படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து அமேசான் கிண்டில் தளத்தில் வெக்கை நாவல் இந்திய மொழிகளில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களின் முதலிடம் பிடித்து சாதனை பரிந்துள்ளது.

Entertainment sub editor

Dhanush and Vetrimaaran's Asuran base Vekkai novel got India's 1st place

People looking for online information on Asuran, Dhanush, Vekkai, Vetrimaaran will find this news story useful.