'INKEM KAVALE' பாடல் காட்சியை மேடையில் ரீக்ரியேட் செய்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Vijay Devarakonda, Rashmika Mandanna ramp walks on Behindwoods Gold Medals 2019 stage

இதில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு Best Actor Critics' Choice - Female – Telugu விருதை நடிகர் விஜய் தேவரகொண்டா, அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திரன் வழங்கி கவுரவித்தனர். நடிகர்கள் இருவரும் விருது மேடையில் தாங்கள் ஒன்றாக நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் ’ஏண்டி ஏண்டி’ பாடல் காட்சியை ரீக்ரியேட் செய்து Ramp Walk நடை போட்டனர்.

'INKEM KAVALE' பாடல் காட்சியை மேடையில் ரீக்ரியேட் செய்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா வீடியோ

Entertainment sub editor

Vijay Devarakonda, Rashmika Mandanna ramp walks on Behindwoods Gold Medals 2019 stage

People looking for online information on Rashmika Mandanna, Vijay Devarakonda will find this news story useful.