''சீக்கிரமே எல்லா சரி ஆகிடும்..'' - நம்பிக்கையோடு இருக்கும் பிக்பாஸ் கவின். செம லுக் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் கவினின் புத்தாண்டு பதிவு | biggboss fame actor kavin shares a pic and wishes for new year

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் தமிழில் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகமெங்கும் பிரபலமானார். இவர் தற்போது நடிகை அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். வெட்டி சட்டையில் செம மாஸாக இருக்கும் தனது போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சீக்ரமே எல்லா சரி ஆய்டும்.. நம்பிக்கையோட இருப்போம்.' என தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டோவை எடுத்தது தன் அம்மா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் கவினின் புத்தாண்டு பதிவு | biggboss fame actor kavin shares a pic and wishes for new year

People looking for online information on Biggboss Kavin, Kavin, Lift will find this news story useful.