சூரரைப் போற்று படத்திற்காக அசுரனாக மாறிய சூர்யா.! - வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ | suriya sudha kongara's soorarai pottru making video

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் வெறித்தனமான வொர்க் அவுட் மற்றும் படப்பிடிப்பின் போது நடந்த க்யூட் மொமன்ட்ஸ்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்குநர் சுதா கொங்கராவும், படத்தை பற்றியும் சூர்யாவை பற்றியும் வீடியோவில் மனம் திறந்து பேசியுள்ளார். 

 

சூரரைப் போற்று படத்திற்காக அசுரனாக மாறிய சூர்யா.! - வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ. வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ | suriya sudha kongara's soorarai pottru making video

People looking for online information on GV Prakash Kumar, Making Video, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.