பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை அதிரடி... சொந்த உழைப்பில் கட்டிய வீடு...பார்த்தா அசந்துடுவீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் புகழ் பெற்ற தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சித்ரா. அந்த தொடரில் இவரும் நடிகர் குமரனும் கணவன் மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு அவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சொந்த உழைப்பில் கட்டிய 3 மாடி வீடு Popular pandiyan stores actress builds new house by her own

இந்நிலையில் சின்னத்திரையில் இவ்வளவு பெரிய நடிகையாக வளர்ந்து நிற்பதற்கு காரணம், அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை தற்போது சமூக வலைத்தளமா இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்படி ஒரு ரசிகர் அவரிடம் "தாங்கள் உழைத்து கட்டின வீட்டின் புகைப்படத்தை காட்டுங்கள் சித்ரா" என்று கேட்க, அதற்கு அவரும் தனது வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 'இதுதான் உழைப்பின் அடையாளம்' என்று கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

Entertainment sub editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சொந்த உழைப்பில் கட்டிய 3 மாடி வீடு Popular pandiyan stores actress builds new house by her own

People looking for online information on Chitra, Home, Pandiyan Stores, Vijay tv will find this news story useful.