Darbar USA

'மனசே' பொறுக்கல.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... 'ஆமை'க்கு நடந்த ஆப்பரேஷன்.. சுவாரஸ்யமான சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் காலை இழந்த ஆமைக்கு விஞ்ஞானிகள் செயற்கைக் காலைப் பொருத்தி வாழ்வளித்துள்ளனர்.

'மனசே' பொறுக்கல.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... 'ஆமை'க்கு நடந்த ஆப்பரேஷன்.. சுவாரஸ்யமான சம்பவம்...!

மீன்பிடி வலையில் சிக்கிய அரியவகை ரிட்லி கடல் ஆமை ஒன்றுக்கு அதன் முன்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு கால் துண்டிக்கப்பட்டது. இதனால் நீந்த முடியாமல் அந்த ஆமை பரிதவித்து வந்தது.

இதையடுத்து பாங்காங்கில் உள்ள சுலாலாங்கர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர்களும், ஆய்வாளர்களும் இணைந்து ஆமைக்கு செயற்கைக் காலைப் பொருத்த முடிவு செய்தனர். தொடர்ந்து குறிப்பிட்ட ஆமைக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. முதலில் கால் இல்லாமல் தவித்தபோது வருத்தமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது மகிழ்வுடன் நீந்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TORTOISE, OPERATION