'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

பம்மல் பகுதி :-

பக்தவச்சலம் தெரு, பாத்திமா நகர், விநாயக நகர், கணபதி நகர், தென்றல் நகர், சீனிவாசபுரம், லட்சமி நகர், திருமலை நகர்.

எஸ்.கே நகர் பகுதி :-

அங்கப்ப நாயக்கன் தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, கச்சாலீஸ்வரர் பக்கோடா சந்து, தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, மூர் தெரு, கடற்கரை முதல் சந்து, பர்மா பஜார், கடற்கரை இரண்டாவது சந்து, இரபாலு தெரு மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெரு.

 

POWERCUT