ஒரு மின்சார பார்வையின் 'வேகம் வேகம்'.. இதுக்கு சிரிக்கிறது சரியா?தவறா? பாஸ்!

Home > தமிழ் news
By |
ஒரு மின்சார பார்வையின் 'வேகம் வேகம்'.. இதுக்கு சிரிக்கிறது சரியா?தவறா? பாஸ்!

புதிய,புதிய ஆப்களின் வருகையால் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 

இதுபோன்ற ஆப்களின் வருகையால் பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, டப்ஸ்மாஷ் செய்வது மற்றும் அந்த வீடியோக்களை எடிட் செய்து இணையத்தில் அப்டேட் செய்வது என பலரும் படு பிஸியாக உள்ளனர்.

 

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஒரு பாடலுக்கு பெண் ஒருவர் நடனமாட, அதனை எடிட் செய்து யாரோ ஒருவர் வெளியிட்டுள்ளார். 

 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்களால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியாது பாஸ்.. 

TWITTER, VIDEO