பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் காதலா?..பாலிவுட் நடிகை விளக்கம்!

Home > தமிழ் news
By |
பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் காதலா?..பாலிவுட் நடிகை விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பாலிவுட் நடிகை நிம்ரத் கவரும் டேட்டிங் செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் நேற்று ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்டபோது, ''மாட்டுச்சாணம் தான் இதற்கு பதிலளிக்கும்,'' என பதிலளித்தார்.

 

இந்தநிலையில் பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும், இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர்,'' இதில் உண்மையில்லை. இவை அனைத்தும் கற்பனையே,'' என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

 

CRICKET, MUMBAI, RAVISHASTRI