ஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு!
Home > தமிழ் newsநாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியின் 2 இடங்கள் உள்ளிட்ட 41 இடங்கள் கிடைக்கு என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
அதன்படி காவிரி கரையோர டெல்டா பகுதியான காரைக்கால் உள்ளிட்ட 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கும் தமிழகத்தை பொறுத்தவரை ஓஎன்ஜிசிக்கு ஓரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
HYDOCARBON, TAMILNADU, ONGC, INDIA, GOVT, VEDHANTA