'கதவைத் திறந்து வைக்கும் கமல்'.. வீட்டைவிட்டு வெளியேறும் ஐஸ்வர்யா?
Home > தமிழ் news
சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் தூங்குவதாக ஐஸ்வர்யா குற்றம் சாட்டுகிறார்.இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டை ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவின் ஆவேசத்துக்கு பதிலடியாக நான் ஏன் வீட்டைவிட்டு போகணும்? என மும்தாஜ் கேட்கிறார்.
இதனைப் பார்க்கும் கமல் 5 நிமிடம் கதவைத் திறந்து வைக்கிறேன்.வீட்டைவிட்டு வெளியே போக நினைப்பவர்கள் தாராளமாக போகலாம் என்கிறார்.உடனே ஐஸ்வர்யா எழுந்து வீட்டைவிட்டு வெளியேற முயல,அவரை பாலாஜி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.
இதனால் பிக்பாஸ் வீட்டைவிட்டு ஐஸ்வர்யா வெளியேறி விடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
😳😳 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/UWvWMeSli1
— Vijay Television (@vijaytelevision) August 18, 2018