'அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி விழுது.. ஆஸ்திரேலியா பவுலருங்க சமாளிப்பாங்களா?

Home > தமிழ் news
By |
'அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி விழுது.. ஆஸ்திரேலியா பவுலருங்க சமாளிப்பாங்களா?

நாளை அடிலெய்டில் முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது. 

 

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேனும், நம்பிக்கை நாயகனுமான விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறித்தனமாக பந்துகளை நாலாபுறமும் கோலி சிதற விடுகிறார்.

 

இதைப்பார்த்த கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இந்த மனுஷன் வேற்று கிரகத்தில இருந்து எதுவும் வந்தாரா? என புகழ்ந்து வருகின்றனர்.

 

பின்குறிப்பு: நல்லா சத்தமா வச்சு தளபதியோட பேட்டிங் ஸ்டைல பாருங்க...