சென்னையில் ரூ.2000 கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.