கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்காக ரூ.476.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.