• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' ஜெயலலிதாவின் அறியப்படாத 'பக்கங்கள்'

Home > News Shots Slideshows

By Manjula

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 70-வது பிறந்த தினம், தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த நேரத்தில் 'இந்தியாவின் இரும்பு மனுஷி' என அனைவராலும் புகழப்பட்ட ஜெ.ஜெயலலிதா அவர்களின், அதிகம் அறியப்படாத பக்கங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
 

இதில் சொல்லப்பட்டுள்ள சில தகவல்கள் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாகவும் இருக்கலாம்...

மாநிலத்தின் முதல் மாணவி

›
Next >
1 of 10

படிப்பில் படு சுட்டியாகத் திகழ்ந்த ஜெயலலிதா 10-வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்து, தமிழக அரசின் தங்க மாநில விருதை வென்றார்.


Tags : ADMK, அதிமுக, ஜெயலலிதா, தமிழ்நாடு, Dr J Jayalalithaa, Tamilnadu

OTHER NEWS SHOTS SLIDESHOWS

Jayalalithaa and the twins photos go viral!
Chennai Super Kings' all time XI
Indian Premier League’s leading run scorers
'சவாலான' கேள்விகள்! ரஜினிகாந்தின் 'ஒற்றைவரிப்' பதில்கள்!
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions