நன்றாகப் படித்து பின்னாளில் தலைசிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் தீராத ஆசையாக இருந்தது.
ஆனால், குடும்ப நிதிநிலை காரணமாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஜெயலலிதா தள்ளப்பட்டார்.