அவர் முரசொலியில் தி.மு.கவின் தொண்டர்களுக்கு எழுதும் கடிதத்தில் 'உடன்பிறப்பே' என்று தொடங்குவது வழக்கம். அவர் அவ்வாறு பேசவும் எழுதவும் தொடங்கியது 1971ல். அவர் மீண்டும் அவ்வாறு அழைப்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கட்சியினர் லட்சக்கணக்கான தொண்டர்கள்