3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் பெங்களூர் அணி உள்ளது. மற்ற அணிகள் ‘பிளேஃஆப்' சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்து 4 ஆட்டத்திலும் தொடர்ச்சியாக வென்று 14 புள்ளிகளை பெற்றால், பெங்களூர் அணி பிளேஃஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். தற்போதைய சூழலில் பெங்களூர் அணி பிளேஃஆப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.