ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளேஃஆப் சுற்றினை உறுதி செய்திட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் 3 அல்லது 4 ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. ரன்ரேட்டில் மைனசில் இருப்பது ராஜஸ்தானுக்கு பாதகமான விஷயமாக அமைந்துள்ளது.