'வெஷபாட்டில்' என்று செல்லமாக அழைக்கப்படும் ஜனனி பிற போட்டியாளர்களுடன் இதுவரை ஒரு இடைவெளியையே கடைப்பிடித்து வருகிறார். மேலும் டாஸ்க்குகளில் அவர் தனது முழு உத்வேகத்தையும் காட்டுவதில்லை என்பது அவருக்கு பின்னடைவாக உள்ளது.