70 நாட்களுக்கு மேல் வீட்டிற்குள் இருந்தாலும் பலமான போட்டியாளராக பாலாஜி தன்னை இதுவரை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இதுதவிர பிற போட்டியாளர்கள் குறித்து புறணி பேசுவதை அவர் இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.