பின்னாளில் முரசொலி பத்திரிகையை நிறுவி நடத்திய கலைஞர் பத்திரிகை பிரியர். தினசரிகளின் தலையங்கங்களை தவறாமல் படித்து எந்த அலுவலகத்துக்கும் தொலைபேசியில் அழைத்து தறுகளைச் சுட்டுபவர். பள்ளிக் காலத்தில் கலைஞர் நடத்திய ’மாணவ நேசன்’ மாத இதழின் முதல் பிரதி 1941ல் வெளியானது.