கலைஞருக்கும் பேச்சுக்குமான இடைவெளி எப்போதுமே குறைவுதான். 1939ல் எட்டாம் வகுப்பில் மேடை ஏறினார். நட்பு எனும் தலைப்பில் பேசிய கருணாநிதி பின்னர் முதன்முறையாக சட்டமன்றத்தில் பேசியபோது அப்போதைய சட்டப்பேரவை தலைவர் யு. கிருஷ்ணாராவ் 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.