இணையத்தில் மிகவும் பிரபலமான ‘ஒரசாத’ பாடலுக்காக விவேக் - மெர்வின் இணைக்கு “தி மோஸ்ட் இன்டிபென்டெண்ட் சாங் ஆஃப் தி இயர் - ஒரசாத” என்ற விருதினை சோனி சவுத் மியூசிக் மேனேஜர் அஸ்வின் ஸ்ரீராம் வழங்கினார்.
விவேக் - மெர்வின் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்!http://m.behindwoods.com/tamil-movies/slideshow/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019-vivek-mervin.html