திரை இசை ஆளுமைகளைத் தாண்டி இளசுகளின் கவனத்தை அசால்ட்டாக ஈர்த்த கேரளாவைச் சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழுவிற்கு “தி மோஸ்ட் பாபுலர் மியூசிக்கல் பேண்ட்” என்ற விருதினை சோனி சவுத் மியூசிக் மேனேஜர் அஸ்வின் ஸ்ரீராம் வழங்கி ஊக்குவித்தார்.
தாய்க்குடம் பிரிட்ஜ் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்!http://m.behindwoods.com/tamil-movies/slideshow/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019-thaikudam-bridge.html