இசை மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து அசத்தி வரும் அலெக்சாண்டர் பாபு அவர்களுக்கு “தி பெஸ்ட் மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப் காமெடியன் இன் இந்தியா” என்ற விருதினை ராப் பாடகர் யோகி பி வழங்கினார்.
அலெக்சாண்டர் பாபு | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்!http://m.behindwoods.com/tamil-movies/slideshow/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019-alexander-babu.html