கிராமிய பாடல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த சிறந்த நட்சத்திர ஜோடியான செந்தில் மற்றும் ராஜலட்சுமி அவர்களுக்கு “தி மோஸ்ட் பாபுலர் மியூசிக்கல் ஜோடி ஆஃப் தி இயர் - சின்ன மச்சான்” என்ற விருதினை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வழங்கினார்.
செந்தில் ராஜலட்சுமி | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்!http://m.behindwoods.com/tamil-movies/slideshow/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019-senthil-rajalakshmi.html