பெரிய வேளார் - மலையம்மான் - பார்த்திபேந்திர பல்லவன்
7 of 13
பெரிய வேளார் - பிரபு
இவர் சோழப் பேரரசின் சேனாதிபதியாக ஈழத்துப் படையை நடத்தியவராவர். வானதியின் பெரியப்பாவும் அருள் மொழி வர்மனின் பெரிய மாமனார் ஆவார்.
லால் - மலையம்மான்
மலைநாட்டினை ஆளும் சிற்றரசராக மலையமான் சித்தரிக்கப்படுகிறார். சுந்தர சோழரை மணந்து சோழப்பேரரசியாக இருக்கும் வானமா தேவியின் தந்தையாகவும், ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன், ஆகியோரது தாத்தாவாகவும் மலையமான் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
பார்த்திபேந்திர பல்லவன் - விக்ரம் பிரபு
பார்த்திபேந்திர பல்லவன், பல்லவ நாட்டின் சிற்றரசனாக வலம் வருபவர். ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், கந்தன் மாறன் ஆகியோரின் தோழன் ஆவார்.