பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர்

பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர்
13 of 13

பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்

 

கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் அழைக்கப்படுகிறார். பழுவூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தவர்களை பழுவேட்டரையர்கள். 64 வீரத் தழும்புகள் கொண்டவர் பெரிய பழுவேட்டரையர்.

 

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

 

பெரிய பழுவேட்டரையர் நந்தினியிடம் சிக்கி இருப்பதை எண்ணி வருந்தும் கதாபாத்திரம் சின்ன பழுவேட்டரையர். காலாந்தகக் கண்டர் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தஞ்சை அரண்மனையில் தானிய அறை, பாதாளச் சிறை,   பாதாளச் சுரங்கத்தினை நிர்வகித்து வந்தவர்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED NEWS

RELATED LINKS