பிரணிதா சுபாஷ்
3 of 9
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிரணிதா நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதை அறிவித்திருந்தார். தொடர்ந்து, அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.