Reshma - அத்தை நீ செத்த.. சில இடங்களில் அவர் சொல்ல வந்த விஷயத்தை பிறரிடம் தவறாக சொல்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பேசி பிரச்சனை கிளப்புகிறார் என ரேஷ்மாவை முகென் நாமினேட் செய்தார். முகெனை தனது மகன் போல் கருதுவதால், முகெனின் நாமினேஷனால் ரேஷ்மா மிகுந்த மன வருத்தம் அடைந்தார்.